சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்..

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கடலுார்-தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் கண்டித்து, கடலுாரில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் மாவட்டத்தில் கொேரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் கொரோனா நோயாளிகளை சேர்க்க வேண்டும்.தனியார் ஆம்புலன்ஸ்களில் அரசு

கடலுார்-தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் கண்டித்து, கடலுாரில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் மாவட்டத்தில் கொேரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் கொரோனா நோயாளிகளை சேர்க்க வேண்டும்.தனியார் ஆம்புலன்ஸ்களில் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்வதை கண்டிப்பது, தமிழகத்திற்கு தேவையான தடுப்பு ஊசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் கடலுார் ஜவான்ஸ் பவன் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், சுப்பராயன், மாவட்ட குழு உறுப்பினர் ஆளவந்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X