சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய  வண்டி பறிமுதல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டையில், மணல் கடத்திய டயர் வண்டியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். சின்னக்கடை தெரு வழியாக வந்த டயர் வண்டியை, போலீசார் நிறுத்தினர். டயர் வண்டியை, ஓட்டி வந்தவர் தப்பியோடினார். டயர் வண்டியை, சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டையில், மணல் கடத்திய டயர் வண்டியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். சின்னக்கடை தெரு வழியாக வந்த டயர் வண்டியை, போலீசார் நிறுத்தினர். டயர் வண்டியை, ஓட்டி வந்தவர் தப்பியோடினார். டயர் வண்டியை, சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து, டயர் வண்டியை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X