சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு விற்ற இருவர் கைது..

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுச்சத்திரம்-அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சத்திரம் அடுத்த மானியார்பேட்டையைச் சேர்ந்த மோகன், தமிழ்நாதன், இருவரும் வீட்டின் பின்புறம் அரசு அனுதியின்றி மதுபாட்டில்கள் விற்றது தெரிந்தது. புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மோகன், 33; தமிழ்நாதன், 40;

புதுச்சத்திரம்-அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சத்திரம் அடுத்த மானியார்பேட்டையைச் சேர்ந்த மோகன், தமிழ்நாதன், இருவரும் வீட்டின் பின்புறம் அரசு அனுதியின்றி மதுபாட்டில்கள் விற்றது தெரிந்தது. புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மோகன், 33; தமிழ்நாதன், 40; கைது செய்து, இருவரிடமிருந்து தலா 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X