சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி டிரைவர் தற்கொலை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு-நடுவீரப்பட்டு அருகே லாரி டிரைவர் கால் வலி தாங்காமல் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் காசிநாதன்,50; லாரி டிரைவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலை செய்யும் இடத்தில் தவறி விழுந்து காலில் அடிப்பட்டு ஆபரேஷன் செய்துள்ளார். இதனால் அடிக்கடி கால் வலியால் அவதியடைந்தார். கடந்த 9 ம் தேதி வலி அதிகமானதால்

நடுவீரப்பட்டு-நடுவீரப்பட்டு அருகே லாரி டிரைவர் கால் வலி தாங்காமல் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் காசிநாதன்,50; லாரி டிரைவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலை செய்யும் இடத்தில் தவறி விழுந்து காலில் அடிப்பட்டு ஆபரேஷன் செய்துள்ளார். இதனால் அடிக்கடி கால் வலியால் அவதியடைந்தார். கடந்த 9 ம் தேதி வலி அதிகமானதால் அப்பகுதியில் உள்ள ராஜலிங்கம் வீட்டின் பின்புறம் பூச்சி மருந்து குடித்து, ஆபத்தான நிலையில் இருந்த காசிநாதனை கடலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே காசிநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காசிநாதன் மகன் வீரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X