பொது செய்தி

தமிழ்நாடு

394 பேருக்கு தொற்று: 519 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதித்த 13 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர்.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 53 ஆயிரத்து 447 பேர். நேற்று 394 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 519 பேர் குணமடைந்ததால், இதுவரை 48 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொற்று

கடலுார்-கடலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதித்த 13 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர்.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 53 ஆயிரத்து 447 பேர். நேற்று 394 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 519 பேர் குணமடைந்ததால், இதுவரை 48 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொற்று பாதித்த 4,056 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் தொற்று பாதித்து நேற்று முன்தினம் வரை 615 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று 13 பேர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 628 ஆக உயர்ந்துள்ளது. 168 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X