பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:வேளாண் பல்கலை சார்பில், பசுந்தாள் விதை உற்பத்தி செய்யும் நுட்பம் குறித்து, இணைய வழியில் இலவச பயிற்சி இன்று நடக்கிறது.முக்கிய பசுந்தாள் பயிர்களான, தக்கைபூண்டு, சணப்பை விதைகளை உற்பத்தி செய்வது, லாபகரமான தொழிலாக உள்ளது. இவ்விதைகளை, குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் முறை குறித்து, அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், இலவச பயிற்சி இன்று

பொள்ளாச்சி:வேளாண் பல்கலை சார்பில், பசுந்தாள் விதை உற்பத்தி செய்யும் நுட்பம் குறித்து, இணைய வழியில் இலவச பயிற்சி இன்று நடக்கிறது.முக்கிய பசுந்தாள் பயிர்களான, தக்கைபூண்டு, சணப்பை விதைகளை உற்பத்தி செய்வது, லாபகரமான தொழிலாக உள்ளது. இவ்விதைகளை, குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் முறை குறித்து, அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், இலவச பயிற்சி இன்று நடக்கிறது.இன்று காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரை இப்பயிற்சி 'கூகுள் மீட்' செயலி வாயிலாக நடக்கிறது.பயிற்சியில் இணைய, 'கூகுள் மீட்' செயலியில், https://meet.google.com/ksg--cwpj-gkwஎன்ற வலைத்தள இணைப்பை பயன்படுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04566 220561 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X