நகர பகுதியில் நடமாடும்சிறுத்தை, கரடி: மக்கள் பீதி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஆனேக்கல்--வனப்பகுதியில் இருந்து வெளியேறிய வன விலங்குகள் நகரப்பகுதியில் நடமாடுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.ஆனேக்கல் அருகே சிகாரிபாளையம், எலக்ட்ரானிக் சிட்டி இடையே நேற்று சிறுத்தை ஒன்று நடமாடியது. இதைப்பார்த்து அப்பகுதியினர் பீதியடைந்துள்ளனர்.ஏற்கனவே, இரண்டு நாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடி ஒன்று நடமாடியது. இதை பலர் மொபைல் போனில் வீடியோவில் படம்

ஆனேக்கல்--வனப்பகுதியில் இருந்து வெளியேறிய வன விலங்குகள் நகரப்பகுதியில் நடமாடுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.ஆனேக்கல் அருகே சிகாரிபாளையம், எலக்ட்ரானிக் சிட்டி இடையே நேற்று சிறுத்தை ஒன்று நடமாடியது. இதைப்பார்த்து அப்பகுதியினர் பீதியடைந்துள்ளனர்.ஏற்கனவே, இரண்டு நாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடி ஒன்று நடமாடியது. இதை பலர் மொபைல் போனில் வீடியோவில் படம் பிடித்து வைரல் ஆக்கினர்.தற்போது சிறுத்தை நடமாடுவதால் சிகாரி பாளையம், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ளோர் பீதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X