பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோத மது விற்பனை: தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை கோட்டாட்சியர் கீதாவிடம் மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனு:நகரில் அனைத்து வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.பாதாளச்சாக்கடை திட்ட குளறுபடியால், ரோடுகளில் கழிவு நீர் ஓடி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண

உடுமலை:உடுமலை கோட்டாட்சியர் கீதாவிடம் மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனு:நகரில் அனைத்து வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.பாதாளச்சாக்கடை திட்ட குளறுபடியால், ரோடுகளில் கழிவு நீர் ஓடி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.உடுமலையில் சட்ட விரோதமாக நடக்கும் மது விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X