பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ பாதுகாப்பு  பொருட்கள் வழங்கல் 

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை ஆண்டாள்புரம் சீரடி சாயி பாபா கோயில் சார்பில் கொரோனா காலத்திற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.2,35,000 மாஸ்க், 27,000 கிருமிநாசினி பாட்டில்கள் பல்வேறு துறைகளுக்கும், 50,000 மாஸ்க், 6000 கிருமிநாசினி பாட்டில்கள் அரசு மருத்துவ கல்லுாரி டீன் ரத்தினவேல், கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் விசாகன், போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹாவுக்கும்

மதுரை : மதுரை ஆண்டாள்புரம் சீரடி சாயி பாபா கோயில் சார்பில் கொரோனா காலத்திற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.

2,35,000 மாஸ்க், 27,000 கிருமிநாசினி பாட்டில்கள் பல்வேறு துறைகளுக்கும், 50,000 மாஸ்க், 6000 கிருமிநாசினி பாட்டில்கள் அரசு மருத்துவ கல்லுாரி டீன் ரத்தினவேல், கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் விசாகன், போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹாவுக்கும் வழங்கப்பட்டது.

25,000 மாஸ்க், 2000 கிருமிநாசினி பாட்டில்கள் முன்களப் பணியாளர்களுக்கும், 10,000 மாஸ்க்,1000 கிருமிநாசினி பாட்டில்கள் ரேஸ்கோர்ஸ் கொரோனா தனிமை மையத்திற்கும் கோயில் தலைவர் பிரபு, செயலாளர் சுரேஷ் குமார் ரஹேஜா, பொருளாளர் அருண் ஆகியோர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X