பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுஷ் 64 மாத்திரைகள் வழங்கிய சேவா பாரதி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் கொரோனா மிதமான பாதிப்புள்ளவர்களுக்கு கேசவ சேவா கேந்திரம் சார்பில் ஆயுஷ் 64 மாத்திரைகள் வழங்கும் விழா நடந்தது.சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா, திருவேடகம் சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சுவாமி பரமாத்மானந்தா ஆசி வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் முதல் மருந்தை வழங்கி துவக்கினார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மங்களமுருகன், இணை

மதுரை : மதுரையில் கொரோனா மிதமான பாதிப்புள்ளவர்களுக்கு கேசவ சேவா கேந்திரம் சார்பில் ஆயுஷ் 64 மாத்திரைகள் வழங்கும் விழா நடந்தது.

சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா, திருவேடகம் சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சுவாமி பரமாத்மானந்தா ஆசி வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் முதல் மருந்தை வழங்கி துவக்கினார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மங்களமுருகன், இணை செய்தி தொடர்பாளர் சீனிவாசன், நிர்வாகிகள் நவீன்குமார், பிரசாரத், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறுகையில், 'கபசுர குடிநீர், ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் தேவைப்படுவோர் 99944 03095, 95669 60111 ல் தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X