பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆன்லைன் பயிற்சி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மேற்கு வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான ஆன்லைன் இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டது.மதுரை கிழக்கு, மேற்கு, மேலுார், கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, அலங்காநல்லுாரைச் சேர்ந்த 40 விவசாயிகள் பயன்பெற்றனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் கமலா லட்சுமி வரவேற்றார்.வேளாண் துணை இயக்குனர் அமுதா இலவச

மதுரை : மதுரை மேற்கு வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான ஆன்லைன் இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை கிழக்கு, மேற்கு, மேலுார், கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, அலங்காநல்லுாரைச் சேர்ந்த 40 விவசாயிகள் பயன்பெற்றனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் கமலா லட்சுமி வரவேற்றார்.வேளாண் துணை இயக்குனர் அமுதா இலவச உழவு திட்டம் குறித்து விளக்கினார். இயற்கை உரங்கள் குறித்து உதவி இயக்குனர் (ஓய்வு) ஆறுமுகம் பேசினார்.

குடுமியான் மலை ஸ்டாமின் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் ஜாகிராகானம் பசுந்தாள் உரங்கள், நுண்ணுயிரிகள் குறித்து விளக்கினார். வேளாண் அலுவலர் முத்துலட்சுமி, தொழில்நுட்ப மேலாளர் ராஜசேகர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X