பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் உணவு வழங்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் படிக்கட்டுகள் அமைப்பின் சார்பில் போலீசாருக்கு உணவுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர்குமார், மலைச்சாமி, உறுப்பினர் சந்திரபிரபு, வசந்த், குமார், சக்தி, சந்தோஷ் வழங்கினர். திருநகர் கம்பர் தெரு வந்தே மாதரம் நடன பள்ளி, என் மக்கள் சமூக நல அறக்கட்டளை சார்பில் தினமும் கபசுர குடிநீர், முகக்கசவங்கள், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை : மதுரையில் படிக்கட்டுகள் அமைப்பின் சார்பில் போலீசாருக்கு உணவுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர்குமார், மலைச்சாமி, உறுப்பினர் சந்திரபிரபு, வசந்த், குமார், சக்தி, சந்தோஷ் வழங்கினர்.

திருநகர் கம்பர் தெரு வந்தே மாதரம் நடன பள்ளி, என் மக்கள் சமூக நல அறக்கட்டளை சார்பில் தினமும் கபசுர குடிநீர், முகக்கசவங்கள், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சோழவந்தான் துவரிமான் அருகே நாகதீர்த்தம் நாகேஸ்வரர் கோயிலில் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தினமலர் செய்தி எதிரொலியாக வாழைப்பழங்கள் உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டது. முடுவார்பட்டி வழிகாட்டி நட்சத்திரங்கள் அறக்கட்டளையினர் ராஜேஷ்கண்ணன், ரஞ்சித்குமார், தேவராஜ், தன்னார்வலர்கள் சாமுவேல், ரஞ்சித் வழங்கினர்.

அழகர்கோவில் இப்பகுதி குரங்குகள், தெரு நாய்களுக்கு வைல்டு லைப் சேப்டி நெட்ஸ் டிரஸ்ட் சார்பில் 5 வாரங்கள் பழங்கள், உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிவாஸ், பொன்முருகன், பாலாஜி வழங்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X