பொது செய்தி

தமிழ்நாடு

மல்லிகை செடிகளை மேயும் ஆடுகள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் பகுதி கிராமங்களில் போர்வெல் பாசனத்தில் அதிகளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது. இந்த செடிகளுக்கு இயற்கை உரம், பூச்சி மருந்து அடித்து பராமரித்தால் பல ஆண்டுகள் பலன் தரும். ஆண்டுக்கு ஒரு முறை செடிகளில் இலைகள், கிளைகளை கவாத்து செய்தால் செழித்து வளர்ந்து அதிக பூக்கள் கிடைக்கும்.ஊரடங்கால் பூக்கள் பறிக்காமல், செடிகள் பராமரிப்பின்றி

விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் பகுதி கிராமங்களில் போர்வெல் பாசனத்தில் அதிகளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த செடிகளுக்கு இயற்கை உரம், பூச்சி மருந்து அடித்து பராமரித்தால் பல ஆண்டுகள் பலன் தரும். ஆண்டுக்கு ஒரு முறை செடிகளில் இலைகள், கிளைகளை கவாத்து செய்தால் செழித்து வளர்ந்து அதிக பூக்கள் கிடைக்கும்.
ஊரடங்கால் பூக்கள் பறிக்காமல், செடிகள் பராமரிப்பின்றி விடப்பட்டது. இதனால் காய்ப்பு குறைந்த மல்லிகை தோட்டத்தில் மேயும் ஆடுகள் செடிகளில் உள்ள இலைகளை இரையாக்கி விடுகிறது. இதன் சாணமும் இயற்கை உரமாவதால் சில வாரங்களில் செடிகள் அதிக இலைகளுடன் புத்துயிர் பெற்று விளைச்சல் அதிகமாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X