சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச போட்டோ மிரட்டியவர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:போட்டோவை சமூக வலைத்தளங்களில், வெளியிடாமல் இருக்க, 55 லட்சம் ரூபாய் பணம் கேட்ட, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்தவர் நவீன்குமார், 24; விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார்.இவர், ஒரு பெண்ணின் ஆபாச போட்டோவை, அவரது சகோதரர் 'பேஸ்புக்' பக்கத்துக்கு அனுப்பினார். அதன்பின், 55 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால், போட்டோவை சமூக

அவிநாசி:போட்டோவை சமூக வலைத்தளங்களில், வெளியிடாமல் இருக்க, 55 லட்சம் ரூபாய் பணம் கேட்ட, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்தவர் நவீன்குமார், 24; விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார்.இவர், ஒரு பெண்ணின் ஆபாச போட்டோவை, அவரது சகோதரர் 'பேஸ்புக்' பக்கத்துக்கு அனுப்பினார். அதன்பின், 55 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால், போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டினார்.இதுகுறித்து பெண்ணின் சகோதரர், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நவீன்குமாரை கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X