பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வாரியத்தில் 120 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை-சென்னை குடிநீர் வாரியத்தில், அதிகாரிகள் உட்பட்ட, 120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை குடிநீர் வாரியத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை துவங்கியதும், வாரிய உயரதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை, 81பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 120 ஆக

சென்னை-சென்னை குடிநீர் வாரியத்தில், அதிகாரிகள் உட்பட்ட, 120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை குடிநீர் வாரியத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை துவங்கியதும், வாரிய உயரதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை, 81பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 120 ஆக அதிகரித்துள்ளது. இதில், 50 பேர் குணமடைந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், அதிகாரிகள் முதல், களப்பணியாளர்கள் வரையிலான அனைத்து தரப்பினருக்கும், மாநகராட்சியுடன் இணைந்து, பல்வேறு பகுதிகளில் முகாம் அமைத்து, கொரோனா தடுப்பூசி செலுத்த வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X