பொது செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்கு பின் குட்டி ஈன்ற மனித குரங்கு

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தாம்பரம்--வண்டலுார் உயிரியல் பூங்காவிலுள்ள மனிதக்குரங்கு, 20 ஆண்டுகளுக்கு பின், குட்டி ஈன்றுள்ளது.வண்டலுார் உயிரியல் பூங்காவில், 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில், சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும், 'சிம்பன்சி' எனப்படும், மனிதக்குரங்குகளும் அடங்கும்.இவற்றில், 'கவுரி' எனப்படும் பெண் மனிதக்குரங்கு, நேற்று முன்தினம்

தாம்பரம்--வண்டலுார் உயிரியல் பூங்காவிலுள்ள மனிதக்குரங்கு, 20 ஆண்டுகளுக்கு பின், குட்டி ஈன்றுள்ளது.வண்டலுார் உயிரியல் பூங்காவில், 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில், சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும், 'சிம்பன்சி' எனப்படும், மனிதக்குரங்குகளும் அடங்கும்.இவற்றில், 'கவுரி' எனப்படும் பெண் மனிதக்குரங்கு, நேற்று முன்தினம் குட்டி ஈன்றது. 20 ஆண்டுகள் கழித்து, இந்த குரங்கு குட்டி ஈன்றுள்ளது, பூங்கா ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக பிறந்துள்ள குட்டி, மனிதக்குரங்குகள் கூண்டிலேயே வைத்து பராமரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
11-ஜூன்-202111:43:34 IST Report Abuse
Manian பாவிப் பயலுக, வாளைப்பளத்திலே கர்ப தடை மாத்திரையை அமுக்கி என்னிய தின்ன வச்சானுக கொரான அக்கா வந்தோடனே, அதை மறந்து பூட்டாங்க. விடுவோமா வந்த நேரத்தை, மச்சான் மேல்தாண்டிக்கும் எனக்கும் ஒரு வாரிசு வந்திருச்சே அதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X