சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி இறந்த துக்கம்: கணவர் தற்கொலை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை--ஆர்.கே.பேட்டை அடுத்த, ஜனகராஜகுப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 60. இவரது மனைவி புஷ்பா, கடந்த மாதம் இறந்து விட்டார். இந்த சோகத்தில் இருந்து வந்த வெங்கடேசன், கடந்த செவ்வாய்க்கிழமை, வயல்வெளிக்கு சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின் மேல் சிகிச்சைக்காக,

ஆர்.கே.பேட்டை--ஆர்.கே.பேட்டை அடுத்த, ஜனகராஜகுப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 60. இவரது மனைவி புஷ்பா, கடந்த மாதம் இறந்து விட்டார். இந்த சோகத்தில் இருந்து வந்த வெங்கடேசன், கடந்த செவ்வாய்க்கிழமை, வயல்வெளிக்கு சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின் மேல் சிகிச்சைக்காக, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X