பொது செய்தி

இந்தியா

பயணியரை அனுமதிக்க சீனாவுக்கு இந்தியா கோரிக்கை

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: 'வேலை, படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும்' என, அண்டை நாடான சீனாவை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:சீனா, இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும், மாற்று வழிகளில் சீனப் பயணியர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.அதுபோல்
China, India, flight

புதுடில்லி: 'வேலை, படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும்' என, அண்டை நாடான சீனாவை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:சீனா, இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும், மாற்று வழிகளில் சீனப் பயணியர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.அதுபோல் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சீனாவுக்கு, இரு மார்க்கங்களிலும் பயணம் செய்வதற்கு அனுமதிக்கும்படி, சீன அரசை கேட்டுள்ளோம்.


latest tamil news



கடந்தாண்டு நவம்பரில், இந்தியருக்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் சீனாவில் படிப்போர், வேலை பார்ப்போர் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சீன அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-202115:32:50 IST Report Abuse
ராஜ் ரொம்ப கேவலமா இருக்கு
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-ஜூன்-202113:39:59 IST Report Abuse
sahayadhas ஏய் என்னாச்சு , போன election கு முன்பு ஐயா, இந்தியர் யாரும் வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி கள்ள ஓட்டு வாங்கி ஜெயிச்சுட்டார். இப்ப என்னன்னா, ADMK மந்திரி மாதிரி டாமாருனு டயர்ல உளுந்து டீங்க.
Rate this:
12-ஜூன்-202104:59:03 IST Report Abuse
மனுநீதிஓ இதெல்லாம் உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது?! ஞாயிறு ஆராதனைகளில் இது தான் பேச்சு போல. கோவிலுக்குள் கூட உன்னுடைய கூட்டத்தார் உண்மை பேசுவதில்லை என்று புரிந்து கொள். தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு சொரணை வரும் போது தான் உன்னைபோன்றவர்களுக்கு விமோசனம் கிடைக்கும். அரசு உன் மத மாற்ற கூட்டதைப்போல் போல் அது வேண்டும் இது வேண்டும் என்று வெளிநாட்டில் பிச்சை எடுக்கவில்லை. உலக மயமாக்கலில் இதுவும் ஒன்று. சீனா இதை நிரகரித்தால் உலக வர்த்தக கூட்டமைப்பின் கண்டனத்துக்கு ஆளாகும். மேலும், இந்தியாவுக்கு அவர்களுடனான வர்த்தக உறவை துண்டிப்பதற்கும் வசதியாக இருக்கும்....
Rate this:
Cancel
கர்ணன், கர்மபுரம், கேடு கெட்ட நாடு இந்தியா இதை விட மகா கேவலம் வேறொன்றும் இல்லை. Corona வை உருவாக்கியவன் காலில் விழுந்து கெஞ்சுவது பின் உயிரற்ற App களை தடை செய்வது. உங்கள் வீரம் எல்லாம் மான் கீ பாத்தில் தான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X