பொது செய்தி

இந்தியா

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப்பதிவு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது:அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் இன்று (ஜூன் 11) அதிகாலை 4:53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தால் மலைப் பகுதியில் மண் சரிவும், வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன.

இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.



latest tamil news



தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது:அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் இன்று (ஜூன் 11) அதிகாலை 4:53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தால் மலைப் பகுதியில் மண் சரிவும், வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X