பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்துக்கு விரைவில் தடுப்பூசி : அமைச்சர் உறுதி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சேலம் : ''கையிருப்புக்கு ஏற்ப, அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்படுகிறது. சேலத்துக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.சேலம், இரும்பாலை வளாகத்தில், கூடுதலாக அமைக்கப்பட்ட, ஆக்சிஜன்வசதியுடன் கூடிய, 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திறந்து வைத்து,

சேலம் : ''கையிருப்புக்கு ஏற்ப, அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்படுகிறது. சேலத்துக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சேலம், இரும்பாலை வளாகத்தில், கூடுதலாக அமைக்கப்பட்ட, ஆக்சிஜன்வசதியுடன் கூடிய, 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திறந்து வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:

கையிருப்புக்கு ஏற்ப, அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்படுகிறது. சேலத்துக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும்.மின்கட்டணத்தை பொறுத்தவரை, 2019 மே மாத கட்டணம், கடந்த மாத கட்டணம், அவர்களே மின்மீட்டரை போட்டோ எடுத்து அனுப்பிய கட்டணம் என, மூன்று விதத்தில் கணக்கிடப்படுகிறது. இதை, மின் நுகர்வோரே தேர்வு செய்து கொள்ளலாம். கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X