பொது செய்தி

இந்தியா

அமைச்சகங்கள் செயல்பாடு: பிரதமர் ஆய்வு!

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் காலகட்டத்தில் பல அமைச்சகங்கள் குறித்தும், அவை செய்த பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: நேற்று(ஜூன்10) மாலை 5:00 மணிக்கு, பிரதமர் மோடி இல்லத்தில் துவங்கிய இந்த கூட்டம் இரவு 10:00 மணி வரை நீடித்தது. பெட்ரோலியத்துறை, இரும்புத்துறை, நீர்வளத்துறை, தனிநபர் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் துறை, விமான
PM Modi,  Ministries, Performance, New Schemes,

புதுடில்லி: கோவிட் காலகட்டத்தில் பல அமைச்சகங்கள் குறித்தும், அவை செய்த பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: நேற்று(ஜூன்10) மாலை 5:00 மணிக்கு, பிரதமர் மோடி இல்லத்தில் துவங்கிய இந்த கூட்டம் இரவு 10:00 மணி வரை நீடித்தது. பெட்ரோலியத்துறை, இரும்புத்துறை, நீர்வளத்துறை, தனிநபர் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் துறை, விமான போக்குவரத்து துறை, கனரக தொழிற்சாலைகள் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.


latest tamil news


அப்போது, தாங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்து அமைச்சகங்கள் விளக்கம் அளித்தன மேலும் புதிதாக துவங்க வாய்ப்பு உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ., தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-202118:44:20 IST Report Abuse
ஆப்பு நேராய்வா? காணொளி ஆய்வான்னு சொல்லலியே..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஜூன்-202116:29:24 IST Report Abuse
J.V. Iyer அருமையான தலைவர் இந்தியாவுக்கு கிடைத்தது இந்தியர்கள் செய்த புண்ணியம்.
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
11-ஜூன்-202112:24:12 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN முன் உதாரணமான பிரதமர். சிறந்த நிர்வாகி, வளர்ச்சியை பற்றிய சிந்தனை கொண்டவர். தவறான விமர்சனத்தை காதில் வாங்காமல் செயலில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். 2024 தேர்தலிலும் இவர் மீண்டும் வெற்றி பெற்று முழு பலத்துடன் பிரதமர் ஆகிட பிராத்திப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X