பொது செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர், பணியாளர்களுக்கு உணவு பொருள் வழங்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஈரோடு: ஊரடங்கு நிலையில் வேலை, வருவாய் இழந்துள்ளவர்களுக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம், தங்கள் சொந்த பணத்தில் நலத்திட்ட உதவி வழங்கி வருகின்றனர். ஈரோடு பகுதி அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், 65 பேருக்கு, 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி

ஈரோடு: ஊரடங்கு நிலையில் வேலை, வருவாய் இழந்துள்ளவர்களுக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம், தங்கள் சொந்த பணத்தில் நலத்திட்ட உதவி வழங்கி வருகின்றனர். ஈரோடு பகுதி அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், 65 பேருக்கு, 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X