பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் திரிந்த பெண் மீட்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகரில் சில நாட்களாக, 45 வயது மதிக்கத்தக்க பெண் சுற்றி திரிந்தார். அவருக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. தகவலறிந்த அட்சயம் அறக்கட்டளை அமைப்பினர், பெண்ணை மீட்டு விசாரித்தனர். ஜெயலட்சுமி என்றும், இலங்கையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. காலில் பெரிய காயம் இருந்ததால், முதற்கட்ட சிகிச்சை வழங்கி, மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. தாராபுரத்தில்

ஈரோடு: ஈரோடு மாநகரில் சில நாட்களாக, 45 வயது மதிக்கத்தக்க பெண் சுற்றி திரிந்தார். அவருக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. தகவலறிந்த அட்சயம் அறக்கட்டளை அமைப்பினர், பெண்ணை மீட்டு விசாரித்தனர். ஜெயலட்சுமி என்றும், இலங்கையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. காலில் பெரிய காயம் இருந்ததால், முதற்கட்ட சிகிச்சை வழங்கி, மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. தாராபுரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் பெண்ணை சேர்த்தனர். அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் நவீன்குமார் கூறுகையில், ''கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேர்முட்டி கடை வீதியில் வசித்து வந்தார். மனதளவில் பாதித்த சூழலில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து, ஈரோட்டில் மீட்கப்பட்டார். சிகிச்சை வழங்கி காப்பகத்தில் சேர்த்தோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X