பொது செய்தி

தமிழ்நாடு

1010 நெசவாளர் காலனியில் ஊரக வளர்ச்சி அமைச்சர் ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னிமலை: சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூரில், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, 1010 நெசவாளர் காலனியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், நேற்று ஆய்வு செய்தார். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் மற்றும் நடமாடும் ஏ.டி.எம்., வசதி குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அவருடன் கலெக்டர் கதிரவன்,

சென்னிமலை: சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூரில், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, 1010 நெசவாளர் காலனியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், நேற்று ஆய்வு செய்தார். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் மற்றும் நடமாடும் ஏ.டி.எம்., வசதி குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அவருடன் கலெக்டர் கதிரவன், ராஜ்யசபா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X