பொது செய்தி

தமிழ்நாடு

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கோபி அருகே தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில், ஏப்.,22ல் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நெல் நாற்று நடவு தீவிரமாக நடக்கிறது. பாசன பகுதியில், மழை பெய்ததால், மண் ஈரப்பதம் கருதி, இரு வாய்க்கால்களிலும், 6ம் தேதி முதல், வினாடிக்கு, 600 கன அடியாக தண்ணீர் திறப்பு

கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கோபி அருகே தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில், ஏப்.,22ல் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நெல் நாற்று நடவு தீவிரமாக நடக்கிறது. பாசன பகுதியில், மழை பெய்ததால், மண் ஈரப்பதம் கருதி, இரு வாய்க்கால்களிலும், 6ம் தேதி முதல், வினாடிக்கு, 600 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. மழை குறைந்ததால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 700 கன அடியாக தண்ணீர் திறப்பு, நேற்று உயர்த்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X