பொது செய்தி

இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில் 1.17 கோடி தடுப்பூசி: மத்திய அரசு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: மாநிலங்களின் கையிருப்பில் 1.17 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.மத்திய அரசு இன்று (ஜூன் 11) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை 25,60,08,080 கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. அதில், 24,44,06,096 தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டு

புதுடில்லி: மாநிலங்களின் கையிருப்பில் 1.17 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



latest tamil news




மத்திய அரசு இன்று (ஜூன் 11) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை 25,60,08,080 கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. அதில், 24,44,06,096 தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டு உள்ளன.


latest tamil news




கையிருப்பில் 1,17,56,911 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 38,21,170 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-202118:55:44 IST Report Abuse
VENKITARAMAN R VENKITARAMAN R
Rate this:
Cancel
Devan - Chennai,இந்தியா
11-ஜூன்-202117:31:00 IST Report Abuse
Devan இதில் எந்த மாநிலத்தில் எவ்வளவு வூசி இருக்கிறது என்ற விபரம் இருந்தால் நல்லது .தமிழ்நாட்டில் எவ்வளவு கையிருப்பில் இருக்கிறது என்று தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X