ராகுல் தாக்கு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உ.பி.,யில் போராட்டத்தில் பங்கேற்க இருந்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.தமிழகத்தில், சென்னை, கோவை என 142 இடங்களில் போராட்டம் நடக்கிறது.இந்நிலையில், ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது: ஜிடிபி நொறுங்கியது,
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உ.பி.,யில் போராட்டத்தில் பங்கேற்க இருந்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.தமிழகத்தில், சென்னை, கோவை என 142 இடங்களில் போராட்டம் நடக்கிறது.

இந்நிலையில், ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது: ஜிடிபி நொறுங்கியது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. எரிபொருள் விலை விண்ணை முட்டியுள்ளது. இன்னும் எத்தனை வழிகளில் இந்தியாவை பா.ஜ., கொள்ளையடிக்க போகிறது என கேள்வி எழுப்பி உள்ளார்.


latest tamil news





Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X