பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 9 சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 22.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் கோவிட் தொற்று பரவல் 2வது அலை தீவிரமாக பரவியதால், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தின. இந்தியா முழுவதும் இதுவரை 24.6 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
Tamilnadu, CovidVaccine, Vaccination, தமிழகம், கோவிட், தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 22.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட் தொற்று பரவல் 2வது அலை தீவிரமாக பரவியதால், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தின. இந்தியா முழுவதும் இதுவரை 24.6 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மிகக் குறைவாக கோவிட் தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.


latest tamil news


மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களுள் ஒன்றான தமிழகத்தில் துவக்கத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததே குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தியதற்கான காரணமாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 4.57 லட்சம் பேரும், மார்ச்சில் 2 லட்சம் பேரும், மே மாதத்தில் 30 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் 22.5 சதவீதம் பேரும், குஜராத்தில் 20.5 சதவீதம் பேரும் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூன்-202116:09:34 IST Report Abuse
மனுநீதி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தனியார் மற்றும் சேவை நிறுவனங்களின் பங்கு அதிகமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களுக்கு அரசியல் செய்து, தங்கள் மத மாற்றம் செய்யும் சேவையே முக்கியமானதாக உள்ளது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
12-ஜூன்-202109:49:57 IST Report Abuse
vbs manian படிப்பறிவு அதிகம் உள்ள இடத்தில் குறைந்த ஊசி பயன்பாடு பெரிய ஏமாற்றம்.
Rate this:
Cancel
RAHUL M M C - COIMBATORE,இந்தியா
12-ஜூன்-202103:59:36 IST Report Abuse
RAHUL M M C .Tamilnadu Upto total vaccination 1,03,40,276 (11JUNE 2021). Dose1:82,15,830 & Dose2:21,24,466. (nearly vaccinated 14lakh in last 15days)-7.21 crore population as per sensex of 2011. Nearly DOSE1:14lakh taken April (April data was missing also) Also consider vaccination stock availability. In India, 27.96 crore vaccination registered for interest people in India. Two dose means:55.92 crores vaccination need. But, We only vaccinated for 25.54 crore. Atleast we give asking people. Before, you first understand the demand of vaccination. Most the people interested vaccination.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X