மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உ.பி.,யில் போராட்டத்தில் பங்கேற்க இருந்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.தமிழகத்தில், சென்னை, கோவை என 142 இடங்களில் போராட்டம் நடக்கிறது.இந்நிலையில், ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது:ஜிடிபி நொறுங்கியது,
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உ.பி.,யில் போராட்டத்தில் பங்கேற்க இருந்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.தமிழகத்தில், சென்னை, கோவை என 142 இடங்களில் போராட்டம் நடக்கிறது.

இந்நிலையில், ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது:
ஜிடிபி நொறுங்கியது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. எரிபொருள் விலை விண்ணை முட்டியுள்ளது. இன்னும் எத்தனை வழிகளில் இந்தியாவை பா.ஜ., கொள்ளையடிக்க போகிறது ? இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.


latest tamil news




ராகுலின் டுவிட்


Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
12-ஜூன்-202108:46:40 IST Report Abuse
S.Ganesan இவனுகளுக்கு looting தவிர வேறு எதுவும் தெரியாது என்று நிரூபிக்கப்பட்டது. காங்கிரஸ்காரர்கள் புத்தி எப்போதும் looting பற்றித்தான் யோசிக்கும் என்பது தெளிவாக தெரிகிறது
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
12-ஜூன்-202107:42:31 IST Report Abuse
ravi மருத்துவமனைக்கே புரியாத வியாதி இவனுக்கு. இப்படியே உளறிகிட்டே தான் இருப்பான் போலிருக்கு
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
12-ஜூன்-202107:23:54 IST Report Abuse
ravi நேர்மையில்லாத நேரு குடுமபம் ஒழிந்தால் இந்தியாவின் பாதி துன்பங்கள் குறையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X