அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் காங்., ஆர்பாட்டம்

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை பெட்ரோல் பங்குகள் முன் காங்கிரசார் ஆர்பாட்டம் நடத்தினர். மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சர்க்கிள்,தலைவர்கள்,வட்டதலைவர்கள் தலைமை வகித்தனர். மவுண்ட்ரோட்டில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்டதலைவர் சிவ.ராஜசேகரன் தலைமை வகித்தார். சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ., சர்க்கிள் தலைவர்கள்
Chennai,Congress,காங்கிரஸ்,சென்னை

சென்னை: பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை பெட்ரோல் பங்குகள் முன் காங்கிரசார் ஆர்பாட்டம் நடத்தினர். மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சர்க்கிள்,தலைவர்கள்,வட்டதலைவர்கள் தலைமை வகித்தனர். மவுண்ட்ரோட்டில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்டதலைவர் சிவ.ராஜசேகரன் தலைமை வகித்தார். சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ., சர்க்கிள் தலைவர்கள் அந்தோணி,கராத்தே ஆர்.செல்வம்,டி.எம்.தணிகாச்சலம்,பி.செல்லப்பா,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூன்-202111:48:58 IST Report Abuse
பேசும் தமிழன் அப்படியே உங்க மக்கு சிங் மற்றும் இத்தாலி அம்மையார் மற்றும் பப்பு அவர்களிடம்.... என்ன காரணத்தினால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த எண்ணெய் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கினீர்கள் என்று கேட்டு சொன்னால் நன்றாக இருக்கும்... அதுக்காக நீங்கள் அடைந்த பலன் என்ன என்பதையும் கேட்டு சொன்னால் ஓட்டு போட்ட மரத்தமிழனுக்கு கொஞ்சமாவது சொரணை வருதா என்று பார்க்கலாம்
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
11-ஜூன்-202117:29:23 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam ஒரு டஜன் பேர் பங்கெடுத்த மாபெரும் போராட்டமாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X