பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் இன்று நடக்கும் மருத்துவ முகாம் விபரம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் மாமாங்கம், வி.எம்.ஆர்., நகர், பெரியார் நகர், விநாயகா கார்டன், தெற்கு அழகாபுரம், கோரிமேடு இந்திரா நகர், கோவிந்தன் தெரு, பிரட்ஸ் ரோடு, ராமமூர்த்தி புதூர், பாலாஜி நகர், ஸ்டேட் பேங்க் காலனி, ரங்கவிட்டல் தெரு, புட்டா மெஷின் ரோடு, வேலு தெரு, குமரன் நகர் பகுதிகள்; மதியம், 12:00 முதல்,

சேலம்: சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் மாமாங்கம், வி.எம்.ஆர்., நகர், பெரியார் நகர், விநாயகா கார்டன், தெற்கு அழகாபுரம், கோரிமேடு இந்திரா நகர், கோவிந்தன் தெரு, பிரட்ஸ் ரோடு, ராமமூர்த்தி புதூர், பாலாஜி நகர், ஸ்டேட் பேங்க் காலனி, ரங்கவிட்டல் தெரு, புட்டா மெஷின் ரோடு, வேலு தெரு, குமரன் நகர் பகுதிகள்; மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையில் கல்யாண சுந்தரம் காலனி, அப்பாவு நகர், மெய்யன் தெரு, பெரிய கிணறு தெரு, மாணிக்கம் தெரு, முனியப்பன் கோவில், மரவனேரி, தாண்டவன் நகர், முகமது புறா, பட்டநாயக்கர் காடு, பச்சப்பட்டி பிரதான சாலை, பாரதி தெரு, காளியம்மன் கோவில் தெரு, அருணாசலம் பிரதான சாலை, செல்லக்குட்டிக்காடு பகுதிகள்; மதியம், 3:00 முதல், 5:00 மணி வரையில் முகில் நகர், அரியாகவுண்டம்பட்டி, சுப்ரமணிய நகர் விரிவாக்கம், அங்காளம்மன் கோவில் தெரு, சி.டி.ஓ., காலனி, ஜான்சன்பேட்டை கிழக்கு, மேயர் நகர், பழைய மார்க்கெட் தெரு, வாசகசாலை தெரு, குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு, குமரகிரிப்பேட்டை, ராமசுந்தர் நகர், லைன் ரோடு, கொண்டலாம்பட்டி ராஜா தெரு, கருங்கல்பட்டி பிரதான சாலை, ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. அம்மாபேட்டை, புத்து மாரியம்மன் கோவில் பள்ளியில், சித்த மருத்துவ முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X