பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறி திறந்த 4 கடைக்கு அபராதம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி பேரூராட்சி, கொரோனா தடுப்பு மண்டல அலுவலர் ராம்குமார், வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தம்மம்பட்டி, கடைவீதியில், ஏற்கனவே, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த ஜவுளி கடை மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அதே பகுதியில் உள்ள மற்றொரு ஜவுளி கடைக்கு, 500 ரூபாய்,

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி பேரூராட்சி, கொரோனா தடுப்பு மண்டல அலுவலர் ராம்குமார், வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தம்மம்பட்டி, கடைவீதியில், ஏற்கனவே, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த ஜவுளி கடை மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அதே பகுதியில் உள்ள மற்றொரு ஜவுளி கடைக்கு, 500 ரூபாய், தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மொபைல் போன், கவரிங் நகை கடைக்கு, தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடைக்கு, 'சீல்' வைக்கப்படும் என, எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X