பொது செய்தி

தமிழ்நாடு

குற்றம் நடக்காதபடி நடவடிக்கை: புது துணை கமிஷனர் தகவல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் குற்றம், போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் செந்தில், தூத்துக்குடி மாவட்டம், பேராவூரணி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். இதனால், திருச்சி, குற்றம், போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக இருந்த வேதரத்தினம் சேலத்துக்கு இடமாற்றப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றதும், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சேலம்: சேலம் குற்றம், போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் செந்தில், தூத்துக்குடி மாவட்டம், பேராவூரணி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். இதனால், திருச்சி, குற்றம், போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக இருந்த வேதரத்தினம் சேலத்துக்கு இடமாற்றப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றதும், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சேலத்தில் குற்றங்கள் நடக்காதபடி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர். இரு ஆண்டுக்கு மேலாக துப்பு துலங்காத நகை கடை உரிமையாளர் வீட்டு கொள்ளை உள்பட பல வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X