பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு உதவ எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஆத்தூர்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிவுறுத்தினார். சென்னையில் இருந்து சேலத்துக்கு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நேற்று காரில் வந்தார். தலைவாசல், நத்தக்கரை சுங்கச்சாவடியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்களான ஆத்தூர் ஜெயசங்கரன், கெங்கவல்லி

ஆத்தூர்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிவுறுத்தினார். சென்னையில் இருந்து சேலத்துக்கு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நேற்று காரில் வந்தார். தலைவாசல், நத்தக்கரை சுங்கச்சாவடியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்களான ஆத்தூர் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றனர். அப்போது, 'கொரோனா அதிகரித்து வருவதால் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X