சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் உண்டியலை உடைக்க முயற்சி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி, பள்ளக்காட்டில், செல்வ மாரியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. அங்கு, நேற்று முன்தினம் காலை, மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து, பணம் திருட முயன்றனர். ஆனால், சத்தம் கேட்டு மக்கள் வந்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X