பொது செய்தி

இந்தியா

'உயிரியல் ஆயுதம்' என சர்ச்சைக் கருத்து: லட்சத்தீவு நடிகை மீது தேசத்துரோக வழக்கு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
திருவனந்தபுரம்: தொலைக்காட்சி விவாதத்தில், 'உயிரியல் ஆயுதம்' எனத் தெரிவித்த கருத்து தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சுல்தானா மீது, லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். லட்சத்தீவில் சேதியாத் தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. மாடலும் நடிகருமான சுல்தானா பல மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இவர்,

திருவனந்தபுரம்: தொலைக்காட்சி விவாதத்தில், 'உயிரியல் ஆயுதம்' எனத் தெரிவித்த கருத்து தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சுல்தானா மீது, லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.latest tamil newsலட்சத்தீவில் சேதியாத் தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. மாடலும் நடிகருமான சுல்தானா பல மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இவர், தொலைக்காட்சி விவாதத்தின் போது, லட்சத்தீவில் கோவிட் வைரஸ் பரவுவதற்கு மத்திய அரசு 'உயிரியல் ஆயுதங்களை' பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.


latest tamil newsஇதையடுத்து, லட்சதீவில் கோவிட் வைரஸ் பரவியது குறித்து சுல்தானா தவறான செய்திகளை பரப்பியதாக, பா.ஜ.,வின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர், கவரட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதியாததால், ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சுல்தானா மீது, லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
12-ஜூன்-202114:59:28 IST Report Abuse
M  Ramachandran ஏன் இந்த தமிழ் நாட்டில் மட்டும் சில எடுபிடிகள் தேசிய நீரோட்டத்துக்கு எதிராக கூவு கிறார்கள். மோடியும் அமீத் ஷாவும் கொஞ்சம் கவனத்தை தமிழாட்டு பக்கம் திரும்பி இஙகுள்ள புல்லுருவிகளை களைந்தாள் நன்று. கஷ்டப்பட்டு அடைந்த சுதந்திரத்திற்கு ஊருவிளக்க நினைத்தால் .சீனனுக்கு நடந்து இங்குள்ள தேச துரோகிகளுக்கு நடக்க வேண்டும்.
Rate this:
Cancel
Aravon Soriyanin seedan - murasori,இந்தியா
12-ஜூன்-202110:18:42 IST Report Abuse
Aravon Soriyanin seedan தீயமுக அல்லக்கை,முட்டில மூளை, புரியாது
Rate this:
Cancel
Devan - Chennai,இந்தியா
12-ஜூன்-202108:38:35 IST Report Abuse
Devan Here pakis will raise slogans against Mr. Modiji. They can't do anything upto 2060. After that they will never speak. In Isrel the person who go on criticise the government was shot in the leg that is the correct way to treat the pakis. Without even understand the problem giving comments
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X