பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமுறை மீறல்; ரூ.33,000 அபராதம் வசூல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம், போலீசார், 33 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்தனர். தர்மபுரி, நான்கு ரோடு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அதியமான்கோட்டை, மதிகோன்பாளையம் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த, 140

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம், போலீசார், 33 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்தனர். தர்மபுரி, நான்கு ரோடு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அதியமான்கோட்டை, மதிகோன்பாளையம் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த, 140 பேரிடம் தலா, 200 ரூபாய் வீதம், 28 ஆயிரம் ரூபாய், சமூக இடைவெளி கடைபிடிக்காத, 10 பேரிடம் தலா, 500 ரூபாய் வீதம், 5,000 ரூபாய் என, மொத்தம், 33 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X