பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ.48 ஆயிரம் வசூல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் பகுதியில், ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து, 48 ஆயிரத்து, 100 ரூபாயை அபராதமாக போலீசார் வசூலித்தனர்.தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. தொற்று குறைந்த பகுதிகளில் மட்டும் வரும், 14 காலை வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரூருக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், அரூர்,

அரூர்: அரூர் பகுதியில், ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து, 48 ஆயிரத்து, 100 ரூபாயை அபராதமாக போலீசார் வசூலித்தனர்.


தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. தொற்று குறைந்த பகுதிகளில் மட்டும் வரும், 14 காலை வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரூருக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முகக் கவசம் அணியாத, 110, சமூக இடைவெளியை கடைபிடிக்காத, 2, 144 தடையை மீறியவர்கள், 21, ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஓட்டுனர் உரிமமம் இல்லாதது, 246, என மொத்தம், 379 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், 48 ஆயிரத்து, 100 ரூபாயை அபராதமாக வசூலித்தனர். மேலும், தேவையின்றி சாலைகளில் திரிந்த, 10 பேரின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X