சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தொரலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன்,80;விவசாயி. இவர் கடந்த, 9ல், காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் உள்ள வெங்கடேசன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். முருகனின் மகன்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தொரலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன்,80;விவசாயி. இவர் கடந்த, 9ல், காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் உள்ள வெங்கடேசன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். முருகனின் மகன் மாதேஸ்வரன் கொடுத்த புகார்படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X