பொது செய்தி

தமிழ்நாடு

உணவு பொட்டலங்கள் வழங்கிய அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் சிவனடியார் திருக்கூட்டம்,தர்மசாஸ்தா அறக்கட்டளை ஆகியோர் இனணந்து. கொரோனா ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் ஏழை,எளிய, மக்களுக்கு. உணவு பொட்டலங்களை வீடு தேடி சென்று வழங்கி வருகின்றனர். இரண்டு வாரமாக தொடர்ந்து, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை, மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பஸ்டான்டில் உள்ள ஆதரவற்றோர்,மனநலம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் சிவனடியார் திருக்கூட்டம்,தர்மசாஸ்தா அறக்கட்டளை ஆகியோர் இனணந்து. கொரோனா ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் ஏழை,எளிய, மக்களுக்கு. உணவு பொட்டலங்களை வீடு தேடி சென்று வழங்கி வருகின்றனர். இரண்டு வாரமாக தொடர்ந்து, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை, மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பஸ்டான்டில் உள்ள ஆதரவற்றோர்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள்,காவலர்கள் ,நீண்ட தூரம் பயணிக்கும் லாரி ஓட்டுநர்கள் என, தினசரி, 200 பேருக்கு, உணவு பொட்டலங்களை வழங்கினர். அகில பாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் கேசவன், சண்முகம், செயலாளர் தங்கமுருகன்,பொருளாளர் ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் இதை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X