பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிபாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் ஊரடங்கு காலத்திலும் நாளுக்கு பொதுமக்கள் வெளியே சுற்று வருவது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் எந்நேரமும், 20க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதேபோல வெப்படை, காவேரி, ஆவத்திபாளையம் மற்றும் பல இடங்களில் பொதுமக்கள் வெளியே எப்போதும் போல வலம் வருகின்றனர். அவர்களை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் ஊரடங்கு காலத்திலும் நாளுக்கு பொதுமக்கள் வெளியே சுற்று வருவது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் எந்நேரமும், 20க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதேபோல வெப்படை, காவேரி, ஆவத்திபாளையம் மற்றும் பல இடங்களில் பொதுமக்கள் வெளியே எப்போதும் போல வலம் வருகின்றனர். அவர்களை பார்த்து மற்றவர்களும் வருகின்றனர். இது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது. போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு, விதிமுறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X