பொது செய்தி

தமிழ்நாடு

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் மண் மாதிரி சேகரிக்கும் பணி தீவிரம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் அவர்கள் மண்ணிற்கு தேவையான உரத்தை பயிரிடப்படும் பயிருக்கு ஏற்ப அறிந்துக்கொள்ள மண் பரிசோதனை செய்வது அவசியமாகும். மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் உள்ள சத்துகளின் அளவு, சாகுபடி செய்ய உள்ள பயிருக்கு இடவேண்டிய உரங்களின் அளவு, மண்ணில் களர், உவர் மற்றும் அமில

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் அவர்கள் மண்ணிற்கு தேவையான உரத்தை பயிரிடப்படும் பயிருக்கு ஏற்ப அறிந்துக்கொள்ள மண் பரிசோதனை செய்வது அவசியமாகும். மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் உள்ள சத்துகளின் அளவு, சாகுபடி செய்ய உள்ள பயிருக்கு இடவேண்டிய உரங்களின் அளவு, மண்ணில் களர், உவர் மற்றும் அமில பிரச்னைகள் இருப்பின் அதனை சரிசெய்ய பரிந்துரை வழங்கப்படுகிறது. நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரி சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒடுவன்குறிச்சி கிராமத்தில் மண் மாதிரி சேகரிக்கப்பட்டது மண் ஆய்வின் அடிப்படையில் உரமிடும்போது அதிகப்படியான உரமிடுவதை தவிர்த்து மண்வள அட்டையில் பரிந்துரை செய்துள்ளபடி மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரமிடுவதால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு சாகுபடி செலவினையும் குறைக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X