பொது செய்தி

தமிழ்நாடு

கடை வாடகையில் சலுகை கிடைக்க வாய்ப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ராசிபுரம்: கடை வாடகையில் சலுகை கிடைக்க உள்ளதால் ராசிபுரம் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்திலும், ராசிபுரம் நகராட்சி கடைகளுக்கு வாடகை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து பஸ் ஸ்டாண்ட் வியபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளாட்சி

ராசிபுரம்: கடை வாடகையில் சலுகை கிடைக்க உள்ளதால் ராசிபுரம் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்திலும், ராசிபுரம் நகராட்சி கடைகளுக்கு வாடகை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து பஸ் ஸ்டாண்ட் வியபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளாட்சி கடை வியாபாரிகள் பொதுநலச்சங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையில் உண்மை இருப்பதால், ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகை விலக்களிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கில் வாடகை சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X