பொது செய்தி

தமிழ்நாடு

மின் மயான ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கிய நாமக்கல் எம்.எல்.ஏ.,

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில், மின் மயான ஊழியர்களுக்கு, எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கினார். நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் மின் மயானம் அமைந்துள்ளது. அது, யுனைடெட் வெல்பேர் அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது கொரோனா தொற்றாலும் பல்வேறு இணைநோயாலும் இறந்தவரகளின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. அங்கு, மேலாளர் மணி உள்ளிட்ட, 10 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு,

நாமக்கல்: நாமக்கல்லில், மின் மயான ஊழியர்களுக்கு, எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கினார். நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் மின் மயானம் அமைந்துள்ளது. அது, யுனைடெட் வெல்பேர் அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது கொரோனா தொற்றாலும் பல்வேறு இணைநோயாலும் இறந்தவரகளின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. அங்கு, மேலாளர் மணி உள்ளிட்ட, 10 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு, நாமக்கல் எம்.எல்.ஏ.,ராமலிங்கம் சார்பில், அரிசி, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள், முட்டை மற்றும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X