பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறல்: ஜவுளிக்கடைக்கு பூட்டு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், விதிமுறை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு பூட்டு போடப்பட்டது. பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக்கடை ஒன்று, ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஜவுளி விற்பனை செய்து வருவதாக, நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. நேற்று, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்னர் நகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, நகராட்சி

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், விதிமுறை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு பூட்டு போடப்பட்டது. பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக்கடை ஒன்று, ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஜவுளி விற்பனை செய்து வருவதாக, நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. நேற்று, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்னர் நகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, நகராட்சி பணியாளர்கள், கடையை முன்பக்கமாக உள்ள ஷட்டருக்கு பூட்டு போட்டு நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X