பொது செய்தி

தமிழ்நாடு

வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் தவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாளாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த வாரம் இரண்டு நாட்களாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கோடைகாலம் முடிந்தது. மழை காலம் துவங்கியுள்ளதால், வெயிலின் தாக்கம் இருக்காது என, பொதுமக்கள் நினைத்தனர். ஆனால் கடந்த இரண்டு

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாளாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த வாரம் இரண்டு நாட்களாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கோடைகாலம் முடிந்தது. மழை காலம் துவங்கியுள்ளதால், வெயிலின் தாக்கம் இருக்காது என, பொதுமக்கள் நினைத்தனர். ஆனால் கடந்த இரண்டு நாளாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை, 11:00 மணி இருந்து மாலை, 4:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மதிய வேலையில் சுட்டெரிக்கிறது. கோடை காலம் வெப்பத்தை விட அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அனல் காற்றும் வீசுவதால், வீட்டில் இருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மழை பெய்தால் வெப்பம் குறையும் என, பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X