பொது செய்தி

தமிழ்நாடு

வழிகாட்டு நெறிமுறை மீறல்; நான்கு கடைகளுக்கு 'சீல்'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூர் அருகே வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்ட நான்கு கடைகளுக்கு நேற்று காலை போலீசார் மற்றும் டவுன் பஞ்., நிர்வாகத்தினர் சீல் வைத்து அபராதம் விதித்தனர். ப.வேலூரை அடுத்த பாண்டமங்கலத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி இரண்டு மொபைல் கடை, பேக்கரி, ஜெராக்ஸ் ஆகிய கடைகள் செயல்பட்டு வருவதாக, டி.எஸ்.பி., ராஜாரணவீரனுக்கு கிடைத்த தகவல்படி, ப.வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்

ப.வேலூர்: ப.வேலூர் அருகே வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்ட நான்கு கடைகளுக்கு நேற்று காலை போலீசார் மற்றும் டவுன் பஞ்., நிர்வாகத்தினர் சீல் வைத்து அபராதம் விதித்தனர். ப.வேலூரை அடுத்த பாண்டமங்கலத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி இரண்டு மொபைல் கடை, பேக்கரி, ஜெராக்ஸ் ஆகிய கடைகள் செயல்பட்டு வருவதாக, டி.எஸ்.பி., ராஜாரணவீரனுக்கு கிடைத்த தகவல்படி, ப.வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார், செயல் அலுவலர் உமாராணி அங்கு ஆய்வு மேற்கொண்டனர். சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு கடைகளுக்கும் தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், அவசியமின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X