பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நாமக்கல்: சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில், மல்லசமுத்திரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட, சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதிகளான காளிப்பட்டி, மாமுண்டி ஆகிய பகுதிகளில் போலீசார் சார்பாக, சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, தீவிர

நாமக்கல்: சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில், மல்லசமுத்திரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட, சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதிகளான காளிப்பட்டி, மாமுண்டி ஆகிய பகுதிகளில் போலீசார் சார்பாக, சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று, இ-பாஸ் இல்லாமல் சுற்றி திரிந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். உரிய காரணமின்றி வந்தவர்களிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கின் முக்கியத்துவம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசத்தின் அவசியம் குறித்து போலீசார் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X