பொது செய்தி

தமிழ்நாடு

தயாரிப்பு நாள் குறிப்பிடாமல் பேக்கரி பொருட்கள் விற்பனை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: ஊரடங்கால், பேக்கரி, காபி பார் மூடப்பட்டுள்ளது. அதேநேரம், நடமாடும் வாகனம் மூலம், பேக்கரி வகைகள் விற்கப்படுகின்றன. சேலம் மாநகராட்சியில், பேக்கரி பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள், பனமரத்துப்பட்டிக்கு வருகின்றன. ஆனால், பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்ட பண் வகை, ரஸ்க், பிஸ்கட் உள்ளிட்டவற்றில், தயாரிப்பு, காலாவதி நாள், எடை, கலந்துள்ள

பனமரத்துப்பட்டி: ஊரடங்கால், பேக்கரி, காபி பார் மூடப்பட்டுள்ளது. அதேநேரம், நடமாடும் வாகனம் மூலம், பேக்கரி வகைகள் விற்கப்படுகின்றன. சேலம் மாநகராட்சியில், பேக்கரி பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள், பனமரத்துப்பட்டிக்கு வருகின்றன. ஆனால், பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்ட பண் வகை, ரஸ்க், பிஸ்கட் உள்ளிட்டவற்றில், தயாரிப்பு, காலாவதி நாள், எடை, கலந்துள்ள பொருட்கள் உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடாமல், கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அதை வாங்கி சாப்பிடும் குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. தரமற்ற பொருட்கள் மூலம் தயாரித்து விற்பதாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து, தரமான பேக்கரி பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X