சிமென்ட் சாலை அமைக்கப்படுமா?

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், பலக்காரன்காடு பகுதியில், 40க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரை, இங்கு சிமென்ட் சாலை அமைக்கப்படவில்லை. மண் சாலையில் படிந்திருக்கும் புழுதி மண் குடியிருப்பை நாசம் செய்து விடுகிறது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடத்தில் முறையிட்டும்

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், பலக்காரன்காடு பகுதியில், 40க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரை, இங்கு சிமென்ட் சாலை அமைக்கப்படவில்லை. மண் சாலையில் படிந்திருக்கும் புழுதி மண் குடியிருப்பை நாசம் செய்து விடுகிறது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடத்தில் முறையிட்டும் பலனில்லை. சிமென்ட் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X